வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நேபாளத்தில் இன்று (ஜன.,24) மதியம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டில்லியில் பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.
இந்திய எல்லை அருகே, நேபாள நாட்டில் இன்று மதியம் 2:28 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் நிலத்திற்கு 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டில்லியின் பல பகுதிகளில் உணரப்பட்டது பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கின.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement