சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி காங்கிரசுக்கு ஆதரவு என கமல்ஹாசன் அறிவித்து உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டதுடன், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மறைந்த திருமகன் ஈவேராவின் தந்தையும், முன்னாள் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவருமான இவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை யடுத்து, அவர் கடந்த 23ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட‘ கூட்டணி கட்சி […]
