சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசு சிமெண்டான, அம்மா சிமெண்ட், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிகாரிகள், ஒப்பந்ததாரர் இணைந்து செய்த முறைகேடு தொடர்பான வழக்கில், காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டு உள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தாலுகாவில் உள்ள குந்தடம் பஞ்சாயத்து யூனியனில் அம்மா சிமெண்ட் வினியோக திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க உத்தரவிடக் கோரி பா.ஜ. நிர்வாகியும், கொலுமங்குழி பஞ்சாயத்து […]
