மதுரை தல்லாகுளத்தில் சித்திரை திருவிழாவுக்கான முகூர்த்த சப்பரம் நிகழ்ச்சி

மதுரை: மதுரை தல்லாகுளத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் சித்திரை திருவிழாவுக்கான முகூர்த்த சப்பரம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் பூஜை செய்யப்பட்ட முகூர்த்தக் கால் கொண்டு பந்தல் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.