தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மகளும் அம்மாநில மேலவை உறுப்பினருமான கவிதா எம்.எல்.சி.யை சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் இன்று சந்தித்துப் பேசினார். தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை தேசிய அளவில் கொண்டு செல்லும் விதமாக, கட்சியின் பெயரை ‘பாரத் ராஷ்டிரிய சமிதி’ என மாற்றியுள்ள கே.சி.ஆர். கடந்த வாரம் கம்மம் பகுதியில் கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவ் […]
