மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் விபத்து..!

மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் விபத்து

சுகோய்-30, மிராஜ்-2000 ரக விமானங்கள் விபத்து

மத்திய பிரதேச மாநிலம் மொரினா அருகே 2 விமானப்படை போர் விமானங்கள் விபத்து

விமானப்படை போர் விமானங்கள் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல்

சுகோய்-30, மிராஜ்-2000 ரக போர் விமானங்கள் தரையில் விழுந்து விபத்து

விமானப்படை போர் விமானங்கள் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக போர் விமானங்கள் விபத்துக்குள்ளானதாக தகவல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.