ஒரிசா மாநில சுகாதார அமைச்சர் நாபா தாஸ் மீது துப்பாக்கிச் சூடு… காவல்துறை அதிகாரி கைது… வீடியோ…

ஒரிசா மாநிலம் ஜர்சுகுடா மாவட்டம் பராஜ்ராஜ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த அம்மாநில சுகாதார அமைச்சர் நாபா தாஸ் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பராஜ்ராஜ் நகரில் உள்ள காந்தி சஹக் பகுதிக்கு காரில் வந்து இறங்கிய அமைச்சர் நாபா தாஸ்-க்கு அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். #ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ_ନବ_ଦାସଙ୍କୁ_ଗୁଳିମାଡ଼ଝାରସୁଗୁଡ଼ା ଜିଲ୍ଲା ବ୍ରଜରାଜନଗରରେ ଆଜି ସ୍ୱାସ୍ଥ୍ୟମନ୍ତ୍ରୀ ନବ ଦାସଙ୍କ ଉପରକୁ ହୋଇଛି ଗୁଳିମାଡ଼। ଏକ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଯୋଗ ଦେବାକୁ ପହଞ୍ଚିଥିବା ବେଳେ ଗାଡ଼ିରୁ […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.