கடுமையான மாரடைப்பு! 500 படங்களில் நடித்துள்ள முன்னணி நடிகர் உயிரிழப்பு



பிரபல நடிகர் மந்தீப்ராய் மாரடைப்பால் தனது 72வது வயதில் காலமானார்.

500 படங்களில் நடித்த நடிகர்

கன்னட சினிமாவில் 500க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளவர் மந்தீப்ராய்.
இவருக்கு கடந்த மாதம் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று மந்தீப்ராய்க்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு அவரின் உயிர் பிரிந்தது.

இறுதிச்சடங்கு

மந்தீப்ராய் இறுதிச்சடங்கு தொடர்பில் அவரின் மகள் அக்‌ஷதா கூறுகையில், மந்தீப்ராயின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இன்று ஹெப்பால் மயானத்தில் உடலானது நல்லடக்கம் செய்யப்படும் என்று கூறியுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.