தமிழக கிரிக்கெட் வீரருக்கும் நடிகர் தலைவாசல் விஜய் மகளும் நீச்சல் வீரருமான ஜெயவீனாவுக்கும் விரைவில் திருமணம்…

பிரபல நடிகர் ‘தலைவாசல்’ விஜய் மகள் ஜெயவீனாவுக்கும் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான பாபா அபராஜிதுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. பாபா அபராஜித் உடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்ததை அடுத்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஜெயவீனா. ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் தமிழக அணிக்காகவும், 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணிக்காகவும் விளையாடியுள்ளார் பாபா அபராஜித். 1992 ம் ஆண்டு தலைவாசல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்த விஜய், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.