நாக்பூரில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு

நாக்பூர்: நாக்பூரில் இருந்து மும்பை சென்ற இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது அவசர கதவை பயணி ஒருவர் திறக்க முயன்றுள்ளார். விமானத்தில் பாதுகாப்பு விசயத்தில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்படமாட்டாது என இண்டிகோ விமானம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.