இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இன்று(ஜன.,29) நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து மக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர். இதனால் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
