ஈரோடு கிழக்கு தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம்: பன்னீர் தரப்பின் வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என பன்னீர்செல்வம் தரப்பின் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படிதான் இடைத்தேர்தலை சந்திக்க போகிறோம் எனவும் கூறினார். சென்னையில் நடந்த ஆலோசனைக்கு பின் பன்னீர்செல்வம் அறிக்கையை வைத்திலிங்கம் வாசித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.