சென்னை: தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிர்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்து எஸ்பி ரவளி பிரியா, சீருடை எஸ்பியாக நியமிக்கப்பட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூர், ராணிப்பேட்டையில் நடத்திய கலந்தாய்வைத் தொடர்ந்து, திருப்பத்தூர், ராணிப்பேட்டை கலெக்டர்கள் உள்gl 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி சமூக பாதுகாப்பு இயக்குநர் வளர்மதி, ராணிப்பேட்டை கலெக்டராக நியமனம் செய்யப்பட்டார். ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் கலெக்டராக நியமனம் […]
