சென்னை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அரக்கோணம் – திருத்தணி இடையே இன்றுமுதல் 3 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே அறிவித்து உள்ளது. தை பூசத்தன்று முருகன் தரகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப்படுகிறது. சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என அழைக்கப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு, உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் பிரமாண்டமான பூஜைகள் மற்றும் தேரோட்டம் உள்பட பல்வேறு நிகழ்வுகள் […]
