ஈரோடு: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலர்சந்தையில் மல்லிகைப்பூ விலை கிலோ ரூ.2,050க்கும், முல்லை பூ ரூ.1,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால் பூக்கள் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias