கடலூர்: வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152வது தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞானசபை முன்பு உள்ள கொடிமரத்தில் மந்திரங்கள் முழங்க சன்மார்க்க சங்க கொடி ஏற்றப்பட்டது. வடலூர் சத்திய ஞானசபை : அருட்பிரகாசவள்ளலார். ராமலிங்கம்அக்டோபா் 5-ஆம் நாள்1823ஆம் ஆண்டு பிறந்து 30 ஜனவரி 1874 ஆம்ஆண்டுமறைந்தார் . ராமலிங்கத்தின் முன் மடாலயபெயர் பொதுவாக இந்தியாவிலும், உலகம் முழுவதும் […]
