அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள தென் கரோலினா மாகாணத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திக்கத்திற்குரிய வகையில் பலூன் ஒன்று பறந்து கொண்டிருந்தது. இது சீனா அனுப்பிய உளவு பார்க்கும் பலூன் என்று அமெரிக்க உளவு மற்றும் ராணுவத் துறையினர் தெரிவித்தனர். மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இந்த பலூனை சுட்டு வீழ்த்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். The United States USAF F-22s have downed the suspected Chinese spy balloon off […]
