வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:சீனாவுடன் உள்ள தொடர்பு உள்ள 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளுக்கு உடனடியாக தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த ஆலோசனைகளை தொடர்ந்து, சீனாவுடன் தொடர்பில் உள்ள 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் வழங்கும் செயலிகளை உடனடியாக தடுக்கவும், அதற்கு தடை விதிக்கவும் அவசர நிலை அடிப்படையில் உடனடியாக நடவடிக்கைகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் துவக்கி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement