திருச்சி மணப்பாறை அருகே மலையடிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

திருச்சி: திருச்சி மணப்பாறை அருகே மலையடிப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 574 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 28 பேர் காயமடைந்துள்ளனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.