விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்ல இன்றும், நாளையும் பக்தர்களுக்கு அனுமதி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்ல இன்றும், நாளையும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இதுவரை தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தைப்பூசம், பெளர்ணமியை முன்னிட்டு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.