சென்னை: மாநகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் 2 குப்பை பெட்டி வைக்க வேண்டும், இல்லையேல் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை மாநகராட்சி, பேருந்து நிறுத்தங்களிலும் குப்பை தொட்டி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாநகரரில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டி, அசுத்தம் செய்யப்படும் நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மாநகராட்சி பல நடவடிக்கைகளை வருகிறது. வீடுகளில், குப்பைகளை பிரித்து கொடுக்கும்படியும் அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் உள்ள பேருந்து […]
