மும்பை: ‘பண்டிதர்கள் சாதியை உருவாக்கினர், கடவுள் அல்ல’ என்று கூறியுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மதம் என்பது ஒருவரின் வயிற்றை நிரப்புவது அல்ல, எந்த சூழ்நிலையிலும் உங்கள் மதத்தை விட்டு வெளியேறாதீர்கள் என்று கூறியுள்ளார். மோகன் பவத்தின் இந்த திடீர் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, கடவுளுக்கு முன் அனைவரும் சமம், சாதி பிரிவினைகளை பண்டிதர்கள் தான் உருவாக்கினார்கள், எல்லா வேலையும் சமுதாய நலனுக்காகவே செய்யப்படும்போது […]
