துருக்கி, சிரியாவில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300ஐ கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அச்சம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், துருக்கிக்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த சூழலில் இன்று பிற்பகல் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளது. துருக்கி நாட்டின் தெற்கு பகுதியான காசியான்டெப் அருகே இன்று அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் […]