கனடாவில் தீப்பிடித்து எரிந்த வீட்டில் இருந்து கிடைத்த பெண் சடலம்!


கனடாவில் உள்ள வீடு தீப்பிடித்து எரிந்த நிலையில் அங்கிருந்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தீப்பிடித்த வீடு

நோவா ஸ்கோடியாவின் அனபோலிஸ் கவுன்டியில் உள்ள வீடு தீப்பிடித்து எரிவதாக இரு தினங்களுக்கு முன்னர் காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு போன் வந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அங்கு உபகரணங்களுடன் விரைந்து சென்றனர்.
அவர்கள் சென்ற போது வீடு தீப்பிடித்து எரிந்த நிலையில் இருந்தது.

கனடாவில் தீப்பிடித்து எரிந்த வீட்டில் இருந்து கிடைத்த பெண் சடலம்! | Woman Found Dead House Fire In Annapolis County

File/saltwire

பெண் சடலம்

பிறகு வீட்டிற்குள் சடலமாக கிடந்த பெண்ணை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இந்த தீவிபத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.