சென்னை : சட்ட விரோத பணி நியமனம் பெற்ற உதவி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.பேராசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.2018ம் ஆண்டு தேர்வு நடைமுறைகளை எதிர்கொள்ளாமல் 6 பேர் சட்ட விரோதமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.