டெல்லி: வெளிநாட்டு வணிகர்களும் உடனடியாகப் பணம் செலுத்த இந்தியாவின் போன்பே (PhonePe) செயலியால், யுபிஐ‘ பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. போன்பே (PhonePe) நிறுவனம், பயனர்கள் தற்போது மற்ற நாடுகளில் UPI ஐப் பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பேமெண்ட் தளங்களில் ஒன்றான PhonePe, கடந்த ஆறு ஆண்டுகளில், இந்தியா முழுவதும், UPI பேமெண்ட்களில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது. இந்த நிலையில், தனது பயனர்களை […]
