திருச்சி: திருச்சி பசுமை பூங்காவை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரிய வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. திருச்சி பசுமைப் பூங்கா பராமரிக்காததால் முட்புதர்கள் சூழ்ந்து மக்கள் செல்ல முடியாத வகையில் உள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.
