
பீச் மணலில் அஞ்சனாவின் போட்டோஷூட்
தொகுப்பாளினியாக என்ட்ரியான அஞ்சனாவுக்கு இன்றளவும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இப்போதெல்லாம் தொலைக்காட்சி பக்கம் பெரிய அளவில் தலைக்காட்டாத அஞ்சனா, பெரிய பெரிய சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அதேசமயம் மாடல் அழகிகளுக்கு இணையாக போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பீச் மணலில் அமர்ந்து ஹாட்டாக கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.