ரசிகர்களை சந்தித்த தனுஷ்

தனுஷ் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள திரைப்படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார் . ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வருகின்ற பிப்ரவரி 17ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் பிரமாண்ட இசைவெளியீட்டு விழா சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தனுஷ் , விழா முடிந்ததும் தனது அனைத்து மாவட்ட ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார். மேலும் ரசிகர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார் . இந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.