வேங்கைவயல் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் தொடர்பாக 6 காவலர்களிடம் சாட்சிக்காக விசாரணை

புதுக்கோட்டை: வேங்கைவயல் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் தொடர்பாக 6 காவலர்களிடம் சாட்சிக்காக விசாரணை நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 6 காவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து சாட்சியை பதிவுசெய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.