டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தின், மூத்த காங்., தலைவரும், முன்னாள் முதல்வருமான, ஹரிஷ் ராவத், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான, பா.ஜ., அரசை கண்டித்து, இன்று (பிப்.,10)ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார், கைது செய்ய முயன்றபோது, ஹரிஷ் ராவத் திடீரென மயங்கி விழுந்தார். மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement