இலங்கை அமைச்சருடன் மத்திய அமைச்சர் முருகன் சந்திப்பு| Union Minister L Murugan meeting with Sri Lankan Minister

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கொழும்பு:இலங்கை சென்றுள்ள மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல் முருகன் , இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும்அவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான மனிதாபிமான விஷயங்கள் குறித்து வலியுறுத்தி பேசப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.