டெல்லி: பிபிசி இந்தியாவுக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனு விசாரணைக்கு உகந்தததல்ல என்று கூறி உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா தள்ளுபடி செய்தார். 2022 குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்றம்சாட்டி அண்மையில் பிபிசி ஆவணப்படம் வெளியிட்டது.