நெல்லை: போதிய பேருந்து வசதிகளை அரசு ஏற்படுத்தி தராததால், உயிரை பணயம் வைத்து, பேருந்திகளில் தொங்கியபடி பயணம் செய்து வருவதாக பள்ளிக் கல்லூரி மாணவிகள் கூறியுள்ளனர். இந்த சோக சம்பவம், நெல்லை மாவட்டத்தில் அரங்கேறி வருகிறது. தமிழ்நாட்டில் பெண்களுக்கு இலவச பேருந்து வசதிகளை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தினால், அதை சென்னை போன்ற பெருநகர மக்கள்தான் அனுபவித்து வருகின்றனர். மற்ற நகரங்களில் போதுமான பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை என்பதே உண்மை நிலவரம். பெண்களுக்கு கல்விச் சலுகைகளை கொடுக்கும் தமிழ்நாடு […]
