சென்னை: ஆளுநர் மாளிகை வளாகத்தில் உள்ள பள்ளிவாசல் மட்டும் பூட்டப்பட்டு தொடந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மாநில ஆளுநர் வழிபாட்டுத் தலத்தை முடக்கக் கூடாது என த.மு.மு.க.தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஆளுநர் மாளிகையின் முதல்வாசல் அருகே உள்ள பள்ளிவாசலை முடக்கக்கூடாது என அவர் தெரிவித்தார்.
