சென்னை ராயபுரத்தில் கண்டெய்னரில் வந்த போலி BIS முத்திரை கொண்ட மின்சாதன பொருட்கள் பறிமுதல்

சென்னை: சென்னை ராயபுரத்தில் கண்டெய்னரில் வந்த போலி BIS முத்திரை கொண்ட மின்சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட போலி BIS முத்திரை பதித்த மின்சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.