சென்னை: இலங்கை ராணுவத்துடனான போரில் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், 14 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது பிரபாகரனை வைத்து தமிழக அரசியல் கட்சிகள் அரசியல் செய்து வருகின்றன. வேலுப்பிள்ளை பிரபாகரன் 2009, மே 18 அன்று முல்லைத்தீவுப் பகுதியில் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. எனினும் விடுதலைப் புலிகளின் பன்னாட்டுத் தொடர்பாளர் செ. பத்மநாதன் விடுத்த அறிக்கையில் பிரபாகரன் 2009 மே 17 ஆம் நாள் இறந்ததாக அறிவித்தார். சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே […]
