திருவனந்தபுரம்: கேரளாவில் 19 வயது மாணவி அஞ்சுஸ்ரீ பார்வதி உயிரிழப்புக்கு, எலி விஷமே காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதியானது. அவர் செல்போனில் எலி விஷம் குறித்து தேடியுள்ளதும், தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது. காஸர்கோடு பகுதியைச் சேர்ந்த இம்மாணவி, கடந்த மாதம் ஹோட்டலில் தரமற்ற மந்தி பிரியாணி சாப்பிட்டதால், உயிரிழந்தார் என தகவல் பரவியது.