டெல்லி: 2024ம் ஆண்டு ஏப்ரல் முதல் 5G அலைக்கற்றை ஏலம் தொடங்கும் என இந்திய தொலைத்தொடர்பு துறை (டிபார்ட்மென்ட் ஆப் டெலிகாம் (DoT) அறிவித்துள்ளது. தொலைத்தொடர்புத்துறை (DoT) மேலும் 5G அலைக்கற்றை ஏலத்தை ஏப்ரல் 2024 இல் தொடங்கும் என்று தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. மேலும், விற்பனைக்கு வைக்கப்படக்கூடிய அலைக்கற்றை அளவை இறுதி செய்ய அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது என்று தெரிவித்துள்ளதுடன், 5ஜி சேவைகளுக்கு ஏற்றதாகக் கருதப்படுவதால், மிட்-பேண்ட் ஸ்பெக்ட்ரத்தை […]
