திரிபுரா: திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. திரிபுரா சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து ,மேகாலயா திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி வெளியிட்டார். இதையடுத்து திரிபுரா மாநிலத்திற்கு இன்று தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு கடந்த ஜன.21-ல் வேட்புமனு துவங்கி, வேட்பு மனு தாககல் ஜன.31-ல் முடிவடைந்தது. 28 லட்சத்திற்கு மேற்பட்ட […]
