கரூர் :புதுக்கோட்டையைச் சேர்ந்த நான்கு மாணவிகள் நேற்று ஆற்றில் மூழ்கிய இறந்த நிலையில், பிபிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் அருகே மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, பள்ளித் தலைமை ஆசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.