டெல்லி: அதானி குழுமம் மீதான ஹிண்டன்பெர்க் அறிக்கை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதுதொடர்பாக மத்தியஅரசு வழங்கும் குழுவினரை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம், இந்திய தொழிலதிபர் அதானி நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி அறிக்கை வெளியிட்டருது. இதன் காரணமாக, அதானி நிறுவனம் கடுமையான சரிவை சந்தித்தது. அதுபோல உலக பணக்காரர் பட்டியலில் 4வது இடத்தில் இருந்த அதானி […]