கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்ட நடிகை ஷீகிலாவை ஒரே கேள்வியில் மடக்கி விட்டார் பயில்வான் ரங்கநாதன்.
நடிகை ஷகீலாதமிழ் மற்றும் மலையாள சினிமாக்களில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷகீலா. 1980 மற்றும் 90களில் ஆபாச படங்களில் நடித்து பெரும் பிரபலமானார். ஷகீலாவின் படம் ரிலீஸ் ஆகிறது என்றாலே முன்னணி நடிகர்கள் தங்களின் படங்களை ரிலீஸ் செய்ய யோசிப்பார்களாம். அந்த அளவுக்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார் நடிகை ஷகீலா.
Hansika Motwani: என்னது… எங்கம்மா எனக்கு அந்த ஊசி போட்டாங்களா? பதறும் ஹன்சிகா மோத்வானி!
குக் வித் கோமாளிதற்போதும் படங்களில் நடித்து வரும் நடிகை ஷகீலா, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். கவர்ச்சி நடிகை என்ற ஷகீலாவின் அடையாளத்தை மாற்றியது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் என்று சொல்லலாம். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழுக்கும் ஷகீலாவுக்கும் இருந்த அம்மா சென்டிமென்ட் வேற லெவல் ரீச்சை கொடுத்தது.
Anasuya Bharadwaj: மலத்தின் மீது கல் வீசுறது போலருக்கு… செருப்பால் அடிப்பேன் என்ற அனசுயா.. குவியும் கண்டனம்!
பயில்வான் ரங்கநாதன் ஷகீலாஅந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு சின்னத்திரை மற்றும் யூட்யூப் சேனல்களில் பங்கேற்று வருகிறார் நடிகை ஷகீலா. அந்த வகையில் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றில் பிரபலங்களை பேட்டிக் கண்டு வருகிறார் ஷகீலா. அதில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதனை ஷகீலா பேட்டிக் கண்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
Vignesh Shivan, AK 62: அஜித் இல்லன்னா என்ன? பிரபல நடிகருடன் கூட்டு.. வெறித்தனம் காட்டும் விக்னேஷ் சிவன்!
முதல் உடலுறவுஅதில் நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை குறித்தெல்லம் ஏன் பேசுகிறீர்கள் என ஆரம்பித்து கஸ்தூரியை ஏன் ஆணழகி என்றீர்கள் என பல விஷயங்களை முகத்திற்கு நேராகவே பளீச்சென கேட்டுள்ளார். ஷகீலா கேட்ட பல கேள்விகளுக்கு பதில் அளித்த நடிகர் பயில்வான் ரங்கநாதன், சில கேள்விகளுக்கு ஆஃப் ஆகிவிட்டார். அதையும் குறிப்பிட்ட ஷகீலா, ஏன் இப்படி அடுத்தவரின் தனிப்பட்ட அந்தரங்க வாழ்க்கை குறித்து பொது வெளியில் பேசுகிறீர்கள் என கேட்க, நீங்கள் ஏன் முதல் உடலுறவு குறித்து பொது வெளியில் பேசுனீர்கள் என்று பதிலுக்கு கேட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
Vaathi: பட்டையை கிளப்பிய வாத்தி… முதல் நாள் வசூல பாருங்க!
பயில்வானின் ரகசியம்அதற்கு தனக்கு சொல்ல வேண்டும் என்று தோன்றியதால் கூறினேன் என்று கூறியுள்ளார் ஷகீலா. தொடர்ந்து பயில்வான் ரங்கநாதனை காதலிப்பதாக கூறிய நடிகை யார் என்று கேட்ட ஷகீலா, அவருடைய வாழ்க்கையில் உள்ள ரகசியத்தையும் கூறுமாறு கேட்க, தனது வாழ்க்கையின் ரகசியத்தையும் வெளிப்படையாக கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். ஷகீலாவும் பயில்வான் ரங்கநாதனும் மாறி மாறி கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்ட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jagapathi Babu: 7 நாட்கள் சாப்பாடு கொடுக்கமால் அவமானப்படுத்தினார்கள்… கண்ணீர்விட்ட ரஜினி பட வில்லன்!
Byilvan Ranganathan Shakeela