நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி
மாரடைப்பால் உயிரிழந்த மயில்சாமியின் உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி
சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ள மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி
நடிகர் மயில்சாமியின் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்
முன்னணி திரைப்பிரபலங்கள் மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி