ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி: உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு…

டெல்லி: ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு  அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி நாளன்று தமிழகத்தில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ். திட்டமிருந்த நிலையில், அதற்கு காவல் துறை அனுமதி மறுத்து இருந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.