திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான மேலும் 2 பேருக்கு மார்ச் 7 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு அளித்துள்ளனர். கர்நாடக மாநிலம் கோலாரை சேர்ந்த குர்தீஷ் பாஷா, அஷ்ரப் உசைன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே ஆரிப், ஆசாத் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் இருவரை கைது தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
