டெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டு உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2020 டிசம்பரில்), நீதிபதி ஆர்.எஃப். காவலில் வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு, காவல் நிலையங்கள் உள்பட விசாரணை அமைப்புகளில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதற்கான உத்தரவுகளை பிறப்பித்தது. ஆனால், இதை முழுமையாக இதுவரை மத்திய மாநில அரசுகள் […]
