டெல்லி : டெல்லி ஆம் ஆத்மி அரசில் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக துணைமுதல்வர் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய மந்திரியாக ஆம்ஆத்மி எம்எல்ஏக்கள் சவுரப் பர்த்வாஜ், ஆதிஷி பெயரை முதல்வர் கெஜ்ரிவால் கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும், டெல்லி துணை மந்திரியுமான மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதுபோல, பல்வேறு குற்றச்சாட்டு காரணமாக […]
