12வது: காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 91,066 வாக்குகள்…

ஈரோடு:  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட  காங்கிரஸ் கட்சி  வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 91,066 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அவரது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 12 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், இன்னும் 3 சுற்று வாக்குகள் மட்டுமே எண்ணப்பட உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 398  தபால் ஓட்டுக்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.