தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்; பீகார் அதிகாரிகள் குழு பேட்டி

சென்னை: பிரச்சனை இன்றி தமிழ்நாட்டில் இருப்பதாக பீகார் தொழிலாளர்கள் தெரிவித்தனர் என  தமிழ்நாடு அரசுடன் ஆலோசித்த பின் பீகார் அதிகாரிகள் குழு பேட்டி அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்; அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கினர் எனவும் அவர் பேசியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.